Page 11 of 16
நாங்க பேச வந்தோம், இதுக்கப்புறம் சக்தியை யாராவது தப்பா பேசி அவமானப்படுத்தினீங்க நாங்க சும்மாயிருக்க மாட்டோம்” என மிரட்டலாக சொல்ல அங்கிருந்தவர்கள் அதிர்ந்தார்கள் அதிலும் சிலர் வந்தவர்களுடன் வாக்குவாதம் புரிந்தார்கள்.
”நாங்க எதுவும் செய்யலை, நீங்கதானே தப்பான விசயத்தை பரப்பி விட்டீங்க, அதை கேட்டு ந ... /span>. இரு பக்க ஆட்களும் அப்படி இப்படி என பேசி பாரதியை சமாதானம் செய்தார்கள்
”சரி சரி விடுங்க நான் மறுபடியும் சக்தியோட நட்பா பழகறேன், இந்த முறை யாரும்
This story is now available on Chillzee KiMo.
...