Page 4 of 16
பேச்சைக் கேட்டு கோபம் கொண்டான் ஆனாலும் தன் கோபத்தை குறைத்துக் கொண்டு அவளிடம்
”அது அவ்ளோ சுலபம் இல்லை சக்தி”
”முயற்சி செய்யலாம் பாரதி”
”முடியாது எனக்கு இது பிடிச்சிருக்கு” என்றான் வீம்பாக
”எனக்கும்தான் ஆனா வேற வழியில்லை, ரெண்டு பேருக்குமே அவமானம் வருது என்னால ... ள் கலங்கினாள் சக்தி
This story is now available on Chillzee KiMo.
...
நேற்று நான் உன்னை பார்த்த பார்வை வேறு
நீங்காத எண்ணம் ஆக ஆனாய் இன்று
உன்னோடு நானும் போன தூரம்
யாவும் நெஞ்சிலே
ரீங்கார நினைவுகளாக அலையை