Page 3 of 25
”நான் மன்னிப்பு கூட கேட்கறேன்பா, தண்ணியை விடு, திடீர்ன்னு நீ இப்படி தண்ணியை நிறுத்தினா பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க, என் அப்பாவும் என்னாச்சி ஏதாச்சின்னு காரணம் கேட்கறாரு தெரியுமா”
“போய் நடந்த உண்மையைச் சொல்லு, அவர்கிட்ட நீ செஞ்ச தப்பை சொல்லு, அவரும் தெரிஞ்சிக்கிட்டுமே உன் லட்சணத்தை ... an>, இன்னிக்கு பாரு வானம் மேகமூட்டமா இருக்கு அதான் உனக்கு நேரம் போனதே தெரியலை, இந்நேரம் சூரியன் மேற்கில இறங்கியிருக்கும்“
”அப்படியா மணி என்ன இப்ப”
This story is now available on Chillzee KiMo.
...