Page 13 of 25
பார்த்துக் கொண்டிருந்தனர்...
“குட் மார்னிங் மச்சி... " என்று கோரசாக ராகம் பாட, அதில் கொஞ்சம் நஞ்சம் இருந்த தூக்கம் கலைந்து போக, அடித்து பிடித்து படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தான் விஷ்வா.
"டேய் எருமைங்களா? நீங்க எப்போ, எப்படி என் பெட் ரூம்க்குள்ள வந்திங்க? “ என்று சந்தேகமாக முறை ... ான் தோற்றுப் போய் விட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...
“டேய்..டேய்... டேய்... சும்மா நடிக்காதடா... உன்னைப்பற்றி எங்களுக்கு தெரியாதா? நீ எப்ப