(Reading time: 28 - 55 minutes)
Neeyillaiye ini naanillaiye uyir neeye
Neeyillaiye ini naanillaiye uyir neeye

புது ப்ராஜெக்ட் கொடுத்திருக்காங்க, ஒரு மாசத்தில முடிக்கனுமாம் ஹெச் ஆர் சொல்லிட்டாங்கஎன பொறுமையாக அமைதியாக சொல்ல அவளோ அதைக்கேட்டு அதிர்ந்து கோபம் கொண்டாள்

ஒரு மாசத்தில எப்படி முடிக்க முடியும்என கோபமாக கேட்க அவனோ கலகலவென சிரித்தான்.

எதுக்கு சிரிக்கிறிங்கஎன திட்ட அவனோ<

...
This story is now available on Chillzee KiMo.
...

ருக்கு, நீ இப்படி பேசினா எனக்குள்ள என்னமோ செய்யுது இப்படியே பேசு

யார் காதுலயாவது இது விழுந்தா தப்பாயிடும் நீங்க இப்ப முரட்டு சிங்கிள் மறந்துட்டீங்களா

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.