Page 8 of 17
காட்டமாக வைத்துக் கொண்டு அவளிடம் வந்தவன்
”போலாமா”
”ம்” என சொல்ல உடனே பைக் ஏறினான் அவளும் பின்னால் ஏறிக் கொள்ளவே அவளை அழைத்துக் கொண்டு ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றான், அங்கு இருவரும் பேசிக் கொள்ளவில்லை ஆனாலும், சக்தி ஏதோ இழந்துவிட்டவளைப் போல இருக்கவே அதை ரசித்துக் கொண்டே இருந்தான் பாரதி ... ி தெரியும்
This story is now available on Chillzee KiMo.
...
”நீ ரெஸ்ட் ரூம் போனப்ப உன் போனை நோண்டிப் பார்த்துட்டேன் அதுல என் பேர்தான் முதல்ல இருந்ததுச்சி”
”அப்ப என் நெம்பர் உங்க போன்ல இல்லையா”