Page 15 of 17
”ஆமாம்ல மறந்துட்டேன், சரி இப்ப என்ன செய்யலாம்” என கையை கன்னத்தில் முட்டுக் கொடுத்துவிட்டு அவளையே பார்க்க அவளுக்கு சிலிர்ப்பாக இருந்தது
”ப்ராஜெக்ட்” என இழுக்க
”ம் ப்ராஜெக்ட்”
”முடிக்கனும்ல”
”முடிச்சிடலாம் அப்புறம்”
”அப்புறம் எ ... சொல்ல
This story is now available on Chillzee KiMo.
...
”என்னம்மா ஏன் உம்முன்னு இருக்க ஓ ப்ராஜெக்ட்டை சீக்கிரமா செய்ய முடியுமான்னு யோசிக்கிறியா, கவலையே படாத ஒரே வாரத்தில இதை முடிச்சி காட்டறேன் உனக்கும்