Page 13 of 27
”என்னையும் கூப்பிட்டாங்க அதான் கிளம்பிட்டேன்”
”டேய் டேய் இருடா, நீ பாட்டுக்கு ஊருக்கு போறேங்கற, அங்க என் தங்கச்சி உனக்காக சமைச்சி வைச்சிருப்பாடா”
”எனக்காகவா“ என சந்தேகமாக கேட்க
”ஆமாம் கதிர் உனக்காக ஆசை ஆசையா சமைச்சி வைக்கறா ஒரு வாய் சாப்பிட்டுப் போயேன்“ <
...
This story is now available on Chillzee KiMo.
...
>அதோட நான் வேற ஊருக்கு போறேன், ராமேஸ்வரம் போய் அம்மாவுக்கு திதி கொடுக்கனும் பக்தியா போனாதானே நல்லாயிருக்கும், ஏதோ நீ கூப்பிட்டியேன்னு சாப்பிட வந்தேன் இல்லைன்னா