Page 16 of 26
ஆழ்ந்து பார்த்தவாறு நிற்க, அவன் பார்வை வீச்சை தாங்காமல் அவள் தலை தானாக தரையை பார்த்தது.
அதற்கும் அவனிடம் வாங்கிக் கட்டிக் கொண்டாள்.
“நீ என்னமோ பாரதி கண்ட புதுமைப்பெண் என்று மெச்சிக் கொண்டனர் உன் ஆருயிர் தோழிகள். நீ என்னடாவென்றால் நொடிக்கொருதரம் தரையில் புதையலை தேடுகிறாய்.
கட்டிய கணவனிடமே முதல் இரவு அன்றே வேற ஒருவனை காதலிக்கிறேன். அவனுக்காகத்தான் க
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்கிறான்... இல்லை... திட்டுவதை போல நடித்திருக்கிறான். அவளை இயல்பாக்கத்தான் அந்த மாதிரி கடிந்து கொள்வதை போல நடித்திருக்கிறான் என்று புரிய அடுத்ததாய் ஒரு நன்மதிப்பு வந்து சேர்ந்தது அவன்பால்.