Page 17 of 26
அவனுடைய பக்கமாய் இருந்த ஸ்கோர் போர்டில் இன்னொரு ஸ்கோர் உயர்ந்தது.
தன் அறைக்கு திரும்பி வந்தவள் அந்த மெத்தையில் படுத்து கொண்டு அந்த நாளை திரும்பி பார்க்க, அன்று முழுவதும் நடந்ததை திரும்பிப் பார்க்க கொஞ்சம் நிம்மதி, கொஞ்சம் மகிழ்ச்சி என்றாலும் பெருமளவு மனம் ஆயாசமாக இருந்தது.
அதுவும் கோயிலில் அவளையும் பவித்ரனையும் பார்த்து பத்மாவதி புகழ்ந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ு போனால் போட்டியே இல்லாமல் முதல் பரிசு உனக்குத்தான். என் செல்லம் இல்ல. அதனால் நான் சொல்றதை மட்டும் கேளுடா...” என்று கொஞ்சியவாறு கையில் சிறிய கத்தரிக்கோலுடன் மானசீகன் பின்னே ஓடிக் கொண்டிருந்தாள்