Page 2 of 19
அபிராமியோ
”ஏங்க நம்ம பொண்ணுக்கு இவர்தான் மாப்பிள்ளையா வரனும்னு விதியிருந்தா அப்படியே நடந்துடப் போகுது, நீங்க பதட்டமா பேசினா மட்டும் நினைச்சது நடக்குமா என்ன, அமைதியா ஒரு இடமா பார்த்து உட்காருங்க வாங்க” என அழைக்க அவரோ
”அடிப்போடி நானே சந்தோஷத்தில என்ன செய்றதுன்னு தெரியாம இருக்கேன் நீ ஒண்ணு< ... ரிப்பைக்கண்ட அபிராமியோ
This story is now available on Chillzee KiMo.
...
”ஏங்க தமிழும் இப்ப இங்க இருந்தா அவளும் சந்தோஷப்பட்டிருப்பாளேங்க”
என சொல்ல உடனே கதிர்வேலனின் நினைவு தனது இரண்டாவது மகள் தமிழ்செல்வியின்