Page 4 of 5
கொள்வதை பழக்கம்மாக்கி கொண்டாள்.
மெத்தையில் படுத்து உறங்கி பழகி இருந்தவளுக்கு பானுமதிக்காக தரையில் படுப்பது கஷ்டமாக தெரியவில்லை.
ஒரு வாரம் வேகமாக ஓடிப் போனது. கதிர் தன் வேலையை முடித்துக் கொண்டு திரும்பி வந்தான். அம்மாவும், அமுதாவும் மிக நெருங்கிய தோழிகள் போல பேசிப் பழகுவது அவனுக்கு தெரிந்தது.
அமு
...
This story is now available on Chillzee KiMo.
...
முதவள்ளியின் எதிரே வந்து நின்றான் கதிர்.
“அம்மா சொன்னாங்க. உன் உதவிக்கு ரொம்ப நன்றி அமுதவள்ளி. நான் மருந்து கொடுக்குற வேலை எல்லாம் உனக்கெதுக்குன்னு சொன்னதை மனசுல வைக்காம ஆஸ்த்மா மருந்து