Page 15 of 19
சொல்ல அவளோ அவனை ஏக்கமாக பார்த்துவிட்டு
”பாரதி” என இழுக்க அவனோ
”ம்ஹூம்” என அவளுக்கு மேல் ராகம் போட்டு முடியாது என்பது போல் தலையாட்டிவைக்க அவளும் ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றாள்.
பாரதி இந்தளவு ஆர்வமாக வேலை செய்வதை மற்றவர்கள் கண்டு பொறாமையே பட்டார்கள்.
அதிலும் பாரதி 8
...
This story is now available on Chillzee KiMo.
...
மாக செய்தாலும் 1 வாரத்தில் ப்ராஜெக்டை முடிக்க இயலவில்லை இதில் ஞாயிறும் வந்தது ஆனால், பாரதியோ ப்ராஜெக்டே கதியென அதை கட்டிக்கொண்டு சக்தியை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான்.