Page 17 of 19
”இப்ப போனா ரெடியா இன்னொரு ப்ராஜெக்ட் தருவாங்க ஆமா இதை முடிக்க இன்னும் எத்தனை நாள் கெடு இருக்கு”
”இன்னும் 14 நாள் இருக்கு”
”அப்ப 13 நாள் கழிச்சே தரலாம், அதுவரைக்கும் இது இருக்கட்டும் அப்பதான் யாருக்கும் சந்தேகம் வராது, நீங்க பாட்டுக்கு உடனுக்குடனே ப்ராஜெக்ட் முடிச்சா எல்லாரும ... ஆயிட்ட
This story is now available on Chillzee KiMo.
...
”எல்லாம் ப்ராஜெக்ட்டால வந்தது”
”பார்த்துடா முதல்ல போய் டாக்டரை பாரு எப்படியிருக்கன்னு, பாவம் சக்தி உன்னை நினைச்சி பயப்படறா”