Page 18 of 19
”என்னது பயப்படறாளா, அய்யோ இது வேறயா, சரி சரி நான் போய் டாக்டரை பார்க்கிறேன்” என புலம்பிக் கொண்டே தன் இடத்திற்கு வர சக்தியோ
”ஓகே நான் கிளம்பறேன் பாரதி”
”எங்க போற”
”ஹாஸ்டலுக்குதான்”
”சரி வா உன்னை நான் ஹாஸ்டல்ல விடறேன்“
”இத்தனை ... நாள் காலை 10 மணிக்கு பாரதியின் போன் அடித்தது, தூக்க கலக்கத்துடன் அதை எடுத்துப் பார்க்க அதில் மிஸஸ் பாரதி என இருக்கவே மகிழ்ந்தேப் போனான், அசடு வழிந்தபடியே
This story is now available on Chillzee KiMo.
...