Page 10 of 19
”பாரதி கோபப்படாதீங்க ப்ளீஸ் இன்னிக்கு நான் எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா”
”சரி வா போலாம் எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை”
”பீச்ல கூடதான் குடும்ப குடும்பமா வராங்க அங்க வராத கோபம் இங்க மட்டும் வருதாம்மா”
”சக்தி அது வேற இது வேற சொன்னா உனக்கு புரியாது”
”அப்ப எனக்கு புரியற மாதிரி சொல்லு ... பத்தி பேசலாமா தப்பு பாரதி
This story is now available on Chillzee KiMo.
...
”என் வாழ்க்கையில எது வேணும்னாலும் நடக்கலாம் சக்தி”
”அப்படி எதுவும் ஆகாது நாம 100 வருஷம் வாழ்வோம் போதுமா”