Page 7 of 8
பேசுறாருன்னா கட்டாயம் அவனை நல்லா தெரிஞ்சவரா தான் இருக்கனும்...”
“ம்ம்ம்...”
ஆனாலும் சஹானாவின் மனதில் அந்த விஷயம் நெருஞ்சி முள்ளாக உறுத்திக் கொண்டே தான் இருந்தது...
பொதுவாக வார நாட்களின் மாலை நேரங்களில் ஓய்வாக இருந்தால் சகோதரிகள் இருவரும் வீட்டு மாடிய
...
This story is now available on Chillzee KiMo.
...
ாக வந்திருக்க வேண்டுமென்றால் அவனின் வீடு அருகிலேயே தான் இருக்க வேண்டும்... ஒருவேளை விளையாட அவன் பூங்கா வந்து, அதை அவள் பார்க்க நேர்ந்தால், மனதில் இருக்கும் உறுத்தல் விலகும்...