Page 25 of 40
சொல்ல, அவன் பார்வையில் இருந்த ஏதோ ஒன்று அவள் உள்ளே ஊடுருவி பாய்ந்து செல்ல, அவள் தேகம் சில்லிட்டு போக, ஒரு நொடி சிலிர்த்தது அவள் மேனி.
உடனே தன்னை சமாளித்துக் கொண்டவள் அவனை பார்த்து லேசாக முறைத்தவள்
“ஆளைப் பார்த்து எடை போடாதீர்கள். என் சமையலை சாப்பிட்டு விட்டு அப்புறம் சொல்லுங்கள்...” என்று கழுத்தை நொட
...
This story is now available on Chillzee KiMo.
...
ய செல்ல மருமகளுக்காகத்தான் இருக்கும்.
இல்லை என்றால் வஞ்சிக்கொடி போல் இருப்பவள் இரண்டு நாளில் ஒடிந்து விடுவாளோ என்று அஞ்சி தான் இவ்வளவு பொருட்களை கொடுத்திருக்கிறார்கள்...” என்று இலகுவாக