Page 21 of 40
அப்பொழுதுதான் மிருணா அங்கே நின்று கொண்டிருப்பதை உணர்ந்தவன்
“சாரி சிஸ்டர்...எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க. பழக்க தோஷத்தில் அவனை கலாய்ச்சிட்டேன்...” என்று விளக்கம் கொடுக்க,
“பரவாயில்லை அண்ணா...நீங்க பேசுங்க...” என்று அவளும் புன்னகைத்தாள்.
அவள் சொன்ன அண்ணா என்றதில் கொஞ்சமாய் நெகிழ்ந்தவன்
“ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர்.
...
This story is now available on Chillzee KiMo.
...
து போனாள் மிருணா.
“மானசீகனும் எம்.பி.ஏ தானே படித்தார். அப்படி என்றால் இவனுக்கு சீகனை பற்றி தெரிந்திருக்கும் தானே. பேசாமல் இவனிடமே விசாரித்து பார்க்கலாமா? “என்று அவசரமாய்