Page 17 of 40
பொண்ணு கூட ஸ்டேஜ் ல அவரை லவ் பண்றதா ப்ரபோஸ் பண்ணினாங்களாம்...இந்த காலேஜ் தான் சொன்னாங்க..." என்று பரபரப்பாக விசாரிக்க, அவனோ அவளை ஒரு மாதிரி பார்த்து மீண்டும் தன் பார்வையை பணிவுடன் மாற்றி கொண்டவன்
"சாரி மேடம்...அந்த டீடெய்ல்ஸ் எல்லாம் ரெக்கார்ட் ஆகாது..." என்றவன் கஷ்டபட்டு முயன்று தன் சிரிப்பை அடக்கி கொண்டவன்
"நீங்க சொல்றமாதிரி இன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ி அவள் புருவம் உயர்ந்தது.
"இவர் சேர்மனுக்கு ரொம்ப தெரிந்தவர் போல. எங்கு பார்த்தாலும் இவருக்கு நல்ல பெயர் தான். ஒரு இடத்தை விட்டு வைப்பதில்லை. எங்கு சென்றாலும் பவித்ரனை தெரிந்து