Page 14 of 40
கல்லூரிக்குள் நுழைந்தவன் பார்க்கிங்கில் தன் காரை நிறுத்தி விட்டு, கீழ இறங்கி அந்த அலுவலகத்தை நோக்கி நடந்தனர்.
அவர்களை கண்டதும் அந்த ரிசப்ஷனிஸ்ட் எழுந்து சல்யூட் வைக்காத குறையாக காலை வணக்கத்தை சொல்லி பணிவுடன் வரவேற்க, அதை கண்ட மிருணாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“பாருடா... நம்மளை எல்லாம் கூட விஐபி யா மதித்து வரவேற்கிற
...
This story is now available on Chillzee KiMo.
...
தான் வந்த காரணத்தை சொல்ல,
“இல்ல மேடம். அப்படி எல்லாம் யாரைப் பற்றியும் எந்த தகவலும் நாங்கள் சொல்லக் கூடாது...” என்று அவள் தலையில் குண்டை போட்டான் அங்கிருந்த பணியாளர்.