Page 15 of 40
அதைக் கேட்டு அவள் முகம் வாடிவிட்டது.
“கடைசியாக இருந்த ஒரு துருப்பு சீட்டும் பயன் இல்லாமல் போய் விடுமோ? இதை வைத்து எப்படியாவது சீகன் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து விடலாம் என்று இருந்தேனே. இப்ப இதுவும் ப்ளாப் ஆ? “ என்று அவசரமாக யோசித்தவளுக்கு ஒரு ஐடியா வர
“சார்...நான் யார் தெரியுமா? பத்மாவதி ட்ரான்ஸ்போர்ட் சதாச ... ியவில்லையே...” என்றாள் யோசனையுடன்.
This story is now available on Chillzee KiMo.
...
ஏனென்றால் அவன் குறிப்பில் அவன் படித்த வருடத்தை பற்றி சொல்லியிருக்கவில்லை. இந்த கல்லூரியில் எம்.பி.ஏ படித்ததாக மட்டும்தான் சொல்லியிருந்தான்.