Page 18 of 40
வைத்திருக்கிறார்கள்..."
என்று கொஞ்சம் பெருமையும், கொஞ்சம் மெச்சுதலுடனும் சொல்லிக் கொண்டவள் அவனை நோக்கி செல்ல, அவனும் அங்கே வந்துவிட, அவளுடன் இணைந்து கொண்டு அந்த வளாகத்தை விட்டு வெளியில் வந்தனர்.
“என்ன ஆச்சு மிருணா? நீ கேட்ட டீடெய்ல்ஸ் கிடைச்சுதா? “ என்றான் அவளை பார்த்தவாறு
...
This story is now available on Chillzee KiMo.
...
் சுத்தமா வரவே வராது. பிசிக்ஸ், கெமிஸ்ட்ரியும் ரொம்ப கஷ்டமா இருக்குமாம். அடுத்தது பாட்டனி தான் பாக்கி. அதை எடுத்தால் ஈசியா படிச்சிடலாம் அப்படின்னு தெரிஞ்சா அக்கா சொன்னாங்க.