Page 24 of 40
அதைக்கேட்டவன் முகத்தில் மெல்லியதாய் ஒரு ஆச்சர்யம் வந்து போனது.
ஏனென்றால் அவனுக்கும் இந்த இடம் தான் ரொம்ப பிடிக்கும்.
கச கசவென்று மக்களுக்கிடையே மாட்டி நசுங்காமல், என்றும், எப்பொழுதும் இரைச்சல் காதில் விழாமல், அமைதியாய், அழகாய், இந்த மாதிரி இயற்கையோடு ஒன்றி, வாழ்வை ரசித்து வாழ வே ... பார்த்தால், அடுப்படியில் சூடான பாத்திரத்தை தொட்டு கூட பார்த்ததில்லை போலத்தான் தோன்றுகிறது....” என்று அவளை மேலிருந்து கீழாக ஆராய்ந்து பார்த்தவாறு சிரித்து கொண்டே ரசனையுடன்
This story is now available on Chillzee KiMo.
...