(Reading time: 38 - 76 minutes)
Mathimayangi vizhunthen unnile
Mathimayangi vizhunthen unnile

தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 03 - சசிரேகா

ஞ்சை

பஸ் நின்றதும் அதில் இருந்து இறங்கிய தமிழ்செல்வி ஆட்டோவை பிடித்துக் கொண்டு நேராக தனது தோழி கீர்த்தியின் வீட்டிற்குச் சென்றாள். தமிழைக் கண்டதும் கீர்த்தியோ ஆச்சர்யப்பட்டாள்

என்ன தமிழு இங்க வந்திருக்க

உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்என்றாள் சிரிப்புடன்

என்னையா நேத்துவரைக்கும் நான் உன்கூடதானே இருந்தேன்

என்னவோ பார்க்கனும்னு தோணிச்சி, வந்தேன் ஆமா எப்படியிருக்க கீர்த்திஎன வெகுளியாக கேட்டு வைக்க கீர்த்தியோ தலையில் அடித்துக் கொண்டு

...
This story is now available on Chillzee KiMo.
...

்னு”

குணமும் தேவைதான் ஆனாலும்என இழுக்க

அதே தான் கீர்த்தி, அக்கா வரப்போறவரோட குணத்தை பார்த்து சம்மதம் சொன்ன மாதிரி

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.