Page 3 of 27
அதைக் கேட்ட ராஜிக்கு ஒரு நொடி ஆச்சரியமாக இருந்தது
தன் மருமகள், தன் மகனுக்கு ஆதரவாக பேசுகிறாளே என்று ஒரு பக்கம் ஆனந்தமாக இருந்தது. ஆனால் இன்னொரு பக்கமோ
“இவளை வச்சித்தான் அவனை திருத்தறதா பிளான் போட்டாரே இந்த மனுஷன். இந்த புள்ள என்னடான்னா அவ புருஷன் செய்யறது நியாயம் ன்ற மாதிரி பேசறாளே...இது எங்க போய் முடியுமோ? “ என்று உள்ளுக்குள் புலம்பி கொ ...
This story is now available on Chillzee KiMo.
...
மற்றபடி எதுவும் மாறவில்லை. இன்னும் கொஞ்சம் பாரம் சேர்ந்து கூடிப் போனதுதான் மிச்சம்...” என்று சலித்துக்கொள்ள அதைக் கேட்டுக் கொண்டிருந்த வர்ஷினிக்கோ கோபம் புசுபுசுவென்று வந்தது.