Page 15 of 27
“ஷாலு...என்ன இது? அம்மு உன் அண்ணி. அவளிடம் மரியாதையாக பேசு...” என்க, ஷாலினியும் தலையை சிலுப்பிக் கொண்டு,
“இந்த குண்டு பூசணி ஒண்ணும் எனக்கு அண்ணி இல்லை. என்னால் இவளை அண்ணியாக ஏத்துக்க முடியாது...” என்று திருப்பி கத்தினாள். அதைக்கேட்டு கோபமான ராஜி, தன் மகளை அடிக்க, கை ஓங்கி இருக்க, உடனே அவ ... ற பேரை மாத்தி வச்சுக்கறேன்...” என்று தலையை சிலுப்பிக் கொண்டு வீராவை தேடிச் சென்றாள் வர்ஷினி.
“அது மட்டும் இந்த ஜென்மத்துல நடக்காது குண்டு பூசணி...” என்று பழிப்பு காட்டினாள் சிறியவள்...
This story is now available on Chillzee KiMo.
...