Page 8 of 12
அவனின் பார்வையை தொடர்ந்து பார்த்த சாதனா,
“இவர் பேர் தீபக்... தெரிந்தவர்... இன்னைக்கு ரோட்டில் நாங்க நிற்பதை பார்த்து எங்களுக்கு ஹெல்ப் செய்தார்...” என தீபக்கை கிஷோருக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
“ஹலோ தீபக்... நைஸ் மீட்டிங் யூ! உங்க உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ். அன்ட் ஐ ஆம் கிஷோர்...” என நட்புடன் தீபக்கிடம் கை குலுக்கினான் கிஷோர்.
...
This story is now available on Chillzee KiMo.
...
கூட இவரே தான்...” என்றாள்...
“ஓ, ரியலி??? தட்ஸ் இன்டிரஸ்ட்டிங்... யாருன்னு தெரியலைன்னு சொன்னீயே கடைசியில் இவரே தானா?” என கிஷோர் சாதனாவை கேட்க, சஹானா அக்காவை பார்த்து இப்போது