Page 6 of 12
அந்த குரலில் திகைத்து போன தீபக், ரியர் வியூ கண்ணாடி வழியே அவளை பார்த்து விட்டு,
“சாரி...” என்றான் குழப்பத்துடனே!
“என்ன சாரி? எங்க அம்மாவை பத்தி கமென்ட் பண்ண நீங்க யாரு?”
பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான் தீபக்.
கிஷோரை சந்திக்க போகும் ஆவலில் கனவுலகில் மிதந்தப் படி தீபக் – சஹானாவின் உரையாடலை அரைகுறை
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
இன்னமும் மனதில் ஓடிக் கொண்டிருந்த ‘சஹானா – தீபக்’ சிந்தனையுடனே இறங்கினாள் சாதனா...
அவளுக்காகவே காத்திருந்தவனாக எங்கே இருந்தோ அங்கே வந்தான் கிஷோர்... அவனின்