Page 7 of 12
கண்கள் சாதனாவை விட்டு அகல மறுத்தது...
சாதனா, அவளின் தங்க நிறத்திற்கு எடுப்பான ஆனால் எளிமையான பர்பிள் நிற டிசைனர் சேலையில், மிகை இல்லாத ஒப்பனையில்... அழகு மின்ன ஜொலித்தாள். தன் வருங்கால மனைவியின் எழிலை கண்களால் அள்ளி பருகிக் கொண்டே, அவளிடம்,
“ஹாய்” என்றான் கிஷோர்!
கிஷோர், பார்த்த உடன் ஸ்மார்ட் அண்ட் ஹேண்ட்சம் என மனதில
...
This story is now available on Chillzee KiMo.
...
் மீட்டிங் யூ மேடம்... சாதனா என்னோட ஃப்ரீயா பேசுவதே உன்னை பத்தி மட்டும் தான்...” என்ற கிஷோரின் பார்வை சஹானாவின் அருகில் காரின் முன் கதவின் அருகே நின்றிருந்த தீபக்கின் மீது விழுந்தது.