Page 3 of 12
அதற்கு தீபக் பதில் சொல்லும் முன் முந்திக் கொண்ட சஹானா,
“என்ன சொல்ல போறீங்க? இதில் எனக்கு கஷ்டம் எல்லாம் இல்லை... சுமக்க போவது கார் தானேன்னு தானே?” என்றாள் சின்ன சிரிப்புடன்.
சட்டென்று அழகிய பல்வரிசை தெரிய சிரித்தான் தீபக்! அப்படியே, சாதனாவின் முகத்தில் தெரிந்த கோபத்தை கவனித்தவன்,
“பாவம், உங்க தங்கையை ஏன் ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ிடைத்து, பேரம் பேசி செல்வதற்கு... தீபக்குடன் சென்றால் கட்டாயம் பத்து நிமிடங்களுக்கு மேல் மிச்சம் பிடிக்கலாம்...’
கிஷோரை முடிந்த அளவு விரைவாக சந்தித்துவிடும் ஆவல் அவளுக்கு...!