Page 2 of 12
“ம்ம்ம்... ஆமாம்! அன்னைக்கு வீட்டுல உங்களை பார்த்து வாயே பேசாத அப்பாவி பொண்ணுன்னு கூட நினைச்சேன்...” என்றான் தீபக் கேலியாக.
அவனின் சீண்டலில் சிலிர்த்த சஹானா,
“நீங்க எங்க வீட்டுக்கு வந்தப்போ அப்படி நான் என்ன செய்தேன்?? நீங்க அன்னைக்கு ஹாஸ்பிட்டலில் பேன்னு முழிச்சிட்டு நின்னீங்களே, அது போலவா இருந்தேன்???” என்றாள் கோபத்துடன்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ராஸ் செய்து தான் போகனும், இரண்டுப் பேரும் காருல வாங்களேன்... நானே டிராப் செய்றேன்...”
“இல்லை தீபக் சார்... உங்களுக்கு ஏன் தேவை இல்லாமல் கஷ்டம்...” என்றாள் சாதனா தயக்கத்துடன்.