Page 7 of 28
அவனோ மெல்ல அவளை விட்டுவிலகி
”பொழுது விடிய போகுது நான் போகவா” என அவளிடம் அனுமதி கேட்க அவளோ தலையை மட்டும் ஆட்டினாள் அவளின் வாடிய முகத்தைக்கண்டு
”அப்புறமா நான் வரேன், இப்ப சிரிச்ச முகத்தோட வழியனுப்பு” என சொல்ல அவளோ
”போ மாமா” என்றாள் சோகமாக அவனோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க்கி வீழ்ந்தேன் உன் வலையிலே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே