Page 29 of 46
“நிஜமாகவா சின்ன பாப்பா? என் மீது இருந்த கோபம் எல்லாம் போயிடுச்சா?” என்றான் மீண்டும் தழுதழுத்தவாறு.
“இப்போதைக்கு கொஞ்சமா போயிருக்கு. நீங்கள் என்னை கவனிக்கிற விதத்துல மீதி இருக்கிற கோபம் கொஞ்சம் கொஞ்சமா போகும். இல்ல பவித்ரன் ? “ என்று அவனையும் தன் பேச்சில் இழுத்துக் கொள்ள பவித்ரனோ வாயடைத்துப் போய் நின்றிருந்தான்.
“
...
This story is now available on Chillzee KiMo.
...
> அவள் நோண்டி கேட்க அவனோ என்ன சொல்வது என்று புரியாமல் முழித்தவன் வந்து என்று மீண்டும் இழுத்தான்.
“ஆஹான்...அதுதான் எப்பவே இங்க வந்துட்டுங்களே பவித்ரன். இன்னும் ஏன் வந்து வந்து