Page 25 of 46
“நானும் கந்தனும் ஒன்னா? “ என்றாள் அடிபட்ட பாவத்துடன்.
“பின்னே? “ என்றான் தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி.
“அவர்களெல்லாம் இந்த வீட்டில் வேலை செய்பவர்கள். ஆனால் நான் இந்த வீட்டிற்கு சொந்தக்காரி. இந்த வீட்டின் ஒவ்வொரு அறையையும் திறந்து பார்க்க எனக்கு உரிமை இருக்கிறது...” என்றாள் மிடுக்குடன்.
அவனை எப்படியாவது வாய்ப் போரில் ஜெ
...
This story is now available on Chillzee KiMo.
...
டி இழுக்க, அடுத்த நொடி, வேர் அறுந்த கொடியாய் அவன் மீது வந்து விழுந்திருந்தாள்.
அவளை இறுக்க அணைத்து, நேராக அவளின் இதழ்களில் இறங்கினான்.