Page 26 of 46
ஏற்கனவே கோபத்தின் கொதிநிலையில் இருந்தவன், அவள் வேறு சீண்டி விட்டிருக்க, இப்பொழுது தன்னுடைய கோபத்தை எல்லாம் அவள் உள்ளே இறக்கி விடும் வேகத்தில் அவளின் பட்டு இதழில் முரட்டுதனமாக தன் முத்திரையை பதித்தான்.
முதலில் அவனின் செயலில் மிரண்டு போனவள், பின் அவனின் அதிரடியான வேகத்தில், அவனின் இறுகிய அணைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக உறு ... ல்லை இருவர் மனதிலும்.
அதுவும் மனதை மயக்கும் அந்த அந்தி மாலை நேரத்தில் கதிரவனின் மஞ்சள் வெயில் பட்டு அந்த மலைப்பிரதேசம் தகதகத்து கொண்டிருக்க, மற்ற நேரமாக இருந்தால் கைதட்டி
This story is now available on Chillzee KiMo.
...