Page 28 of 46
அவளைக் கட்டி கொண்டவர்
“வாடா மிருணா மா? என்ன அதுக்குள்ள வந்துட்டீங்க? நீ இல்லாமல் எனக்கு பயங்கர போர் அடித்து விட்டது...” என்று தன் மருமகளை செல்லம் கொஞ்ச,
“மா...ஆறடி உயரத்துல, நானும் இங்க தான் உங்க பக்கத்துல இருக்கேன். என்னையும் கொஞ்சம் கவனிச்சுக்கலாமே...” என்று பவித்ரன் இலகுவாக சிரிக்க, அதேக் கேட்ட ... கா வீட்டுக்காரரைத்தானே மாமானு கூப்பிடுவேன். என் புருஷனை எல்லாம் பவித்ரன் னு பேர் சொல்லிதான் கூப்பிடுவேன்...” என்று செல்லமாக உதட்டை பிதுக்க, அதில் இன்னுமே குளிர்ந்து போனான் உதய்.
This story is now available on Chillzee KiMo.
...