Page 26 of 33
என்று கீழ விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றதாய் அசட்டு சிரிப்பு சிரித்தவாறே, தன் பின்னந் தலையை கோதியவாறு துள்ளலுடன் கீழிறங்கி சென்றான்..
நேற்றைப் போலவே தன் அப்பத்தாவுக்கு மட்டும் பை சொல்லிவிட்டு செல்ல முயல,
“மாமா ஒரு நிமிஷம் நில்லுங்க...” என்று அவனை நிறுத்தினாள் வர்ஷினி.
அவனுடன் திரும்பி என்னவென்று
...
This story is now available on Chillzee KiMo.
...
து வெள்ளம் பாய்ந்தது போல ஒரு புத்துணர்வு அவன் உள்ளே.
அவன் உதடுகள் அனிச்சையாக திறந்து
“தேங்க்ஸ் பா... தேங்க்ஸ் மா...” என்று சொல்ல, அடுத்ததாய் அவனை இழுத்துச் சென்று