Page 2 of 9
பேசப் போறாராம். அதுக்கு அரேஞ்ச்மென்ட்ஸ் செய்துட்டு இருக்கார்...” என்றாள் அகிலா ஃபுல் எனர்ஜியுடன்!
அதித்தி அப்படியா என பிறைநிலாவிடம் கண்களால் வினவினாள்...
அகிலா சொன்ன தகவல் பிறைநிலாவிற்கு ஏற்கனவே தெரியும்... ஆனால் அது அகிலாவிற்கும் தெரிந்திருக்கிறதே என்ற யோசனையுடன், அதித்திக்கு ஆம் என தலை ஆட்டினாள் பிறைநிலா...
விஜயனோ இப்போதும் அங்கிருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
விஜயனும், அகிலாவும் சற்று தொலைவாக சென்ற உடன்,
“அது எப்படி தான் உனக்கும் விஜயனுக்கும் நடுல புதுசு புதுசா யாராவது வராங்கன்னே