Page 4 of 9
விஜயன் யாரை அழைக்கிறான் என்பதை அதித்தியால் புரிந்துக் கொள்ள முடிந்தது... ‘நீ போ, நாங்க வரோம்’ என்று சைகையில் மீண்டும் அண்ணனுக்கு பதில் சொன்னாள்! பின் தோழியிடம் போகலாமா என்றுக் கேட்காமல்,
“ஆதித்யாவை விட்டுட்டு வரேன் இரு ப்ரியா...” என்றாள்...
அதித்தி எந்த அளவிற்கு தன்னை தெரிந்து வைத்திருக்கிறாள் என்பது புரிந்து முகமும், மனமும் மலர,
“குட்டி பாப்பாவும்
...
This story is now available on Chillzee KiMo.
...
வியங்கள், ஓவியர்கள் பற்றிய தகவல் தான்... ஏதாவது ஹெல்ப் வேணும்னா கூப்பிடுங்க... நான் அவங்க கூட இருக்கேன்...” என்று சொன்னப் போது அகிலாவிற்கு ஆச்சர்யம் ஏற்படவில்லை... புன்னகைக்க தான் தோன்றியது...!