Page 6 of 9
விஜயனின் முகத்தில் வந்த மாற்றத்தை பார்த்து அவளின் உதட்டில் சிரிப்பு தோன்றியது...
“என்னம்மா முகத்துல ரியாக்ஷன் காட்டுறீங்க விஜயன்...” என்றாள் அவனை சீண்டும் விதமாக...
“என்னை இப்படி டீஸ் செய்றதுக்கு எல்லாம் சேர்த்து நீ கஷ்டப் படப் போற ஹனி....”
பிறைநிலா மீண்டும் கண்களை சிமிட்டி சிரித்தாள்...
“ஹனி...” எனத் தொடங்கிய விஜயனின் பேச்சு,
“விஜயன
...
This story is now available on Chillzee KiMo.
...
செக்ரட்டரி கிட்ட பேசி எல்லாத்தையும் சரியா அரேன்ஜ் செய்துக் கொடு...”
“சரிம்மா...” என மீண்டும் சொன்ன விஜயன், பிறைநிலா பக்கம் வினாடிக்கும் குறைவான நேரம் பார்த்து விடைப் பெற்று சென்றான்...