Page 7 of 38
முன்னாடி ஒன்னு சொல்லிடறேன். நான் அவரைப் பார்த்து விட்டேன் என்றால் கிட்டத்தட்ட பார்த்தது போலத்தான். இன்னும் கொஞ்சம் தூரம் கடக்க வேண்டியிருக்கிறது...” என்று பீடிகை போட்டான்.
“ஐயோ அண்ணா...இந்த சஸ்பென்ஸ் எல்லாம் என்னால தாங்க முடியாது. முதல்ல சீகன்.. மானசீகன் ஐ எங்க பாத்தீங்க? அதை சொல்லுங்க? “ என்று அவனை முறைத்தாள்.
“
...
This story is now available on Chillzee KiMo.
...
ில் தவிப்புடன்.
“கண்டிப்பாக வருவார் மிருணா சிஸ்டர். சார் வாக்கு கொடுத்தால் மீற மாட்டார். அதனால் கண்டிப்பாக வருவார். நீயும் மறக்காமல் வந்து விடு...உன் ப்ரெண்ட்ஸ் ஐயும் அழைத்து