Page 11 of 38
அவன் மனதை போலவே அந்த கூந்தலும் இப்பொழுது அவளிடம் சிறை பட்டு போனது. பிறை போன்ற நெற்றியும், வில்லாக வளைந்திருந்த புருவங்களும், கோவை இதழ்களும் அவனுள் கிறக்கத்தை மூட்ட, அவளை அப்படியே அள்ளி அணைத்து கொள்ள தவித்த தன் உணர்வுகளை அடக்கி கொண்டான்.
அவன் இதழ்களோ அட்லீஸ்ட் ஒரே ஒரு முத்தமாவது கொடுத்து விடுகிறேனே என்று அவனிடம் கெஞ்ச, ப ... ண்டான் அந்த அழுத்தக்காரன். ஏன் எதற்கு எங்கே என்று கூட கேட்கவில்லை.. வந்து இருந்தது அவன் வாயில் இருந்து அந்த வார்த்தை
“போலாம் மா... எப்ப கிளம்பணும் னு சொல்லு.. ரெடியாகிடறேன்... “
This story is now available on Chillzee KiMo.
...