Page 15 of 38
இதைவிட ஒருவனால் தன் மனதில் இருப்பதை, தன் காதலை எப்படி சொல்ல முடியுமாம்? அவளுக்கும் அவனின் காதல் புரிகிறதுதான். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளத் தான் அவள் மனம் தயாராக இல்லை.
ஒருவேளை அவள் மனம் மட்டும் காலியாக இருந்திருந்தால், அவன் காட்டும் அன்பிற்கும், அக்கறைக்கும், நேசத்திற்கும் இந்நேரம் அவனின் அடிமையாகி போயிருப்ப ... என்னவள் என்னிடமே வந்து விட வேண்டும்...” என்று உரு போட. இன்னொரு மனமோ அவளுக்காக வேண்டிக் கொண்டது.
This story is now available on Chillzee KiMo.
...
,மிருணா நிலையை பற்றியோ சொல்லவே தேவையில்லை. அதுவரை கொஞ்சம் தெளிவாக