Page 17 of 38
வாய்ப்பாகும். இந்த முறை மட்டும் முடியவில்லை என்றால் அவ்வளவுதான். ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும்.
என் காதலை அவனிடம் எப்படியாவது சொல்லி விட வேண்டும்..... என்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் கூட பரவாயில்லை. நான் அவனை காண வேண்டும்...”
என்று தவிப்புடன் அந்த அரங்கத்தின் நுழை வாயிலுக்கும் அவன் பெயரிட்ட இருக்கைக்கும மாறி மாறி பார்த்துக் கொண்டிரு
...
This story is now available on Chillzee KiMo.
...
்ட அவள் விழியை பிடுங்கி வாயிலிலேயே வைத்ததை போன்றுதான் வாயிலையே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். அனைத்து சிறப்பு விருந்தினர்களின் பேச்சு முடிந்ததும், பரிசு வழங்கும் விழா ஆரம்பித்தது.