Page 20 of 38
அவன்தான் பாரதியின் பெரிய ரசிகன் ஆச்சே. அவனுடைய நாவல்களில் பாரதியைப் பற்றிக் குறிப்பிடாத நாவல் எது? அவருடைய கவிதையை மேற்கோள் காட்டாத புதினம் தான் ஏது.
அவர் வடித்திருந்த கவிதையை அவன் வாயிலாகவே கேட்க விளைந்தன அனைவரின் செவிகளும். அவனும் ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று, சிறு வெட்கத்தோடு அந்த மைக்கை மீண்டும் வாங்கியவன் கண் மூடி நின்றான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
சமாளித்து அந்த பாடலை பாடி முடித்திருந்தான். ஒரு வழியாக பாடி முடித்தபின் அரங்கத்தில் முன்னாள் இடை வரை தலைகுனிந்து தன் நன்றியை சொல்ல, அனைவரும் ஓவென்று கத்தி மீண்டும் ஆர்ப்பரித்தனர்.