Page 24 of 38
“பவி மாமா...திஸ் இஸ் டூ மச்...உங்களை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது னு நாங்களும் எவ்வளவு நேரம்தான் காத்துக்கொண்டிருக்கிறது? டீசண்டாக கொஞ்ச நேரம் ஒதுங்கி இருக்கலாம்.
அதுக்காக விட்டால் இந்த ஜென்மம் வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் இப்படியே காதல் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தால், நாங்கள் என்ன செய்வதாம்... அதனால் சாரி பார் தி டிஸ்டர்பன்ஸ்...” என்று சிரி ... span> அவ்வளவுதான் ரசிகர்கள் எல்லோரும் இப்பொழுது மிருணாவை ஆர்வமாக பார்த்து வைத்தனர்.
This story is now available on Chillzee KiMo.
...
“சார்...இவங்கதான் உங்க சதியா? “ என்று ஆர்வத்துடன் கேட்க அவனும் கண்களால் ஆமாம்