Page 19 of 38
கொண்டிருந்தனர். மேடையேறி சென்றவனை அன்பரசன் ஓடி வந்து கட்டி அணைத்து கொண்டான்.
எத்தனை நாட்கள் அவனும்தான் தவம் இருக்கிறான் இந்த எழுத்தாளனை பார்த்து விடவேண்டும் என்று. வெறும் குரலை மட்டுமே கேட்டிருந்தவனுக்கு இன்று முதன் முதலாய் அவன் உருவத்தை பார்க்க, அப்படியே மலைத்து போனான்.
சந்தோஷத்தில் இறுக்க கட்டி கொள்ள, மானசீகனும் கொஞ்சமாய ... ிசினையும் கொடுத்தார்.
அதை புன்முறுவலோடு வாங்கிக் கொண்டு அனைவருக்கும் நன்றி சொல்லி கீழே இறங்க போக, அப்பொழுது அனைவரும் அவனை பாரதியார் கவிதை ஒன்றை பாடச் சொல்லி கூச்சலிட்டனர்.
This story is now available on Chillzee KiMo.
...