Page 27 of 38
அதே நேரம், அவன் காதலி சதி இறந்த நாள் என்று, அந்த சம்பவம் நடந்தது அவனுடைய நண்பனுக்கு. ஆம்.. பவித்ரன் நண்பன் தன் காதலியுடன் ஹைவேயில் ஒரு ட்ரைவ் சென்றிருக்க, அந்த விபத்து நடந்து போனது. அவன் காதலி இறந்து விட்டாள்.
தன் நண்பனின் சோகத்தை பார்த்தவன் அதை அப்படியே தன்னுடையதாக மனதில் பதிந்து கொண்டான். தன் காதலி தான் இறந்து விட்டாள் என
...
This story is now available on Chillzee KiMo.
...
் மானசீகனாக உலா வரும் அறை. அவன் எழுதுவது, படிப்பது, ஓவியம் வரைவது எல்லாமே அங்கதான்.
யாரையும் அந்த அறைக்குள் அனுமதிக்க மாட்டான். அதனால்தான் திடீரென்று மிருணாவை