Page 25 of 38
என்று பதில் அளித்து புன்னகைக்க, இப்பொழுதோ இன்னுமாய் தலைசுற்றி இருக்க, அடுத்த நொடி மயக்கம் போட்டு விழுந்தாள் மிருணாளினி...
அடுத்து கண்விழித்து பார்க்க ஏதோ ஒரு பெரிய மருத்துவமனையில் இருப்பது புரிந்தது.
அவசரமாக கண்களைச் சுழற்ற, அவளின் அருகிலேயே அவள் கையைப் ... , அவர்களை பற்றி புகழ்ந்து பேசுவதும், சிலர் காதல் என்று சுற்றிக் கொண்டிருக்க அதை எல்லாம் காண அந்த வயதிற்கே உரிய சிறு குறுகுறுப்பும் பவித்ரன் உள்ளே எழத்தான் செய்தது.
This story is now available on Chillzee KiMo.
...